#

மணீஸ் பேங்க் பாப்பான்குளம்

SBI CUSTOMER SERVICE POINT (CSP)

* வாடிக்கையாளர் சேவை மையம் நகர்புற வங்கிகளால் கிராம மக்கள் அலைந்து கஷ்டப் படவேண்டும் அந்த வங்கிகளில் கிடைக்கும் அனைத்து சேவைகளும் கிடைக்க பெற ஏற்படுத்த பட்ட அமைப்பு தான் வாடிக்கையாளர் சேவை மையம்.

* கணக்கு துவங்கி கொள்ளலாம். ( TINY A/C ) சிறு கணக்கு துவங்கி கொள்ளலாம். தங்களின் கைரேகை பதிவு செய்து கொண்டு அதன் அடிப்படையில் வரவு செலவு செய்வது வழக்கம்.

* கணக்கு துவங்கி பின்பு ஒரு சில தினங்களுக்கு பின்பு கணக்கு புத்தகம் , RUPAY ATM CARD வந்து விடும்.

* அதன் பிறகு பணம் வரவு செலவு நமது வாடிக்கையாளர் சேவை மையத்திலே செய்து கொள்ளலாம்.

அது போக மீதமுள்ள சேவைகள் :

* நிரத்தரவைப்பு (FIXED DEPOSIT )

* தொடர்ச்சியான வைப்பு (R D)

* சிறப்பு கால வைப்பு ( STDR )

* கணக்கில் குறைந்த இருப்புத் தொகை வைக்க வேண்டியது இல்லை அதிக பட்சம் 2 லட்சம் வரை வரவு செலவு செய்து கொள்ளலாம்

* பணம் செலுத்த மற்றும் எடுக்க நமது வாடிக்கையாளர் சேவை மையத்திருக்கு வந்ததால் போதும். SBI வங்கி செல்ல வேண்டியது இல்லை.

* நமது வாடிக்கையாளர் சேவை மையம் வேலை நேரம் காலை 8.30 முதல் 7.30 மணி வரைக்கும். அரசு விடுமுறை நாட்களிலும் ( ஞாயிறு தவிர ) பணம் வரவு செலவு செய்யலாம்.

* அனைத்து வங்கிகளுக்கும் உடனடியாக பணம் அனுப்பலாம். எந்த வங்கியானாலும், எந்தகிளையாக இருந்தாலும் உடனடியாக பணம் அந்த கணக்கிற்கு வரவு வைக்கப்படும்.

* ஆதார் கார்டுமூலமாகவும், ATM CARD கார்டு மூலமாகவும் தங்களின் அனைத்து வங்கி கணக்குகளின் பணம் இங்கு எடுத்துக்கொள்ளலாம்.