* சிமென்ட் விற்பனையின் நமது ஏரியாவில் டால்மியா சிமென்டின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை குறைந்த விலையில் தரமான கம்பெனி சிமென்ட் கிடைக்கும்.
* ஆர்டரின் பெயரில் உங்கள் இடத்திற்கே கொண்டு வரப்படும்.
* சிமென்டில் OPC, PPC, DSP என ரகங்கள் உண்டு எந்த ரகமானாலும் சிறந்த சிமென்ட் குறைந்த விலையில் கிடைக்கும்.
* நம் ஏரியாவில் உள்ள அனைத்து ஹோலோபிளாக்ஸ், பேவர் பிளாக்ஸ், பிளைஆஸ் பிரிக்ஸ் நிறுவனங்களுக்கு மொத்தமாக விற்பனை செய்துவருகின்றோம்.
உங்களது தேவைகளுக்கு தொடர்பு கொள்ளவும்
ராஜா – 9345110599
பாரதிராஜா – 9444583498 , 7094544000
* கடைகள் வீடுகள் காம்பவுண்ட் சுவர்கள் குறைந்த செலவில் கட்ட தரமான சிமென்ட் செங்கல்கள் உங்கள் இடத்திற்கே கொண்டு வந்து தருகின்றோம்.
* அதில் 4” , 6” ,8” அளவிலான ஓட்டை உள்ள மற்றும் ஓட்டை இல்லாத செங்கற்கள் கிடைக்கும்.
* இப்போது அதிகமான மக்கள் விரும்பி வாங்குவது 6”1 அளவு கட்டி கல் எப்போதும் நல்ல தரமான காய்ந்த கல் ( சிறந்த தரத்துடன் ) டோர் டெலிவெரி ( உங்கள் இடத்திற்கே கொண்டு வந்து ) தரப்படும்
* நமது நிறுவனம் இரண்டு இடங்களில் இருப்பதால் எப்போதும் உங்கள் தேவைக்கான கல் உடனடியாக அனுப்ப முடியும்.
* நமது நிறுவனம் 2002 ல் தொடங்கியது. இன்றளவில் தரத்திற்கு பெயர் பெற்ற நிறுவனம் நமது மணீஸ் கான் கிரீட் ஹோலோ பிளாக்ஸ் 20 வதாவது ஆண்டில் மேலும் நல்ல தரமான சரியான விலையிலும் மக்கள் தேவைகளை நிறைவேற்றும் படி செயல்பட்டுவருகின்றோம்.