பணம் செலுத்த மற்றும் எடுக்க நமது வாடிக்கையாளர் சேவை மையத்திருக்கு வந்ததால் போதும். SBI வங்கி செல்ல வேண்டியது இல்லை
*வாகன இன்சூரன்ஸ்
*பயனாளிகள்(இன்சூரன்ஸ்) காப்பீடு
*தனி நபர் விபத்து காப்பீடு
*மருத்துவ செலவு காப்பீடு
*பான் கார்டு
* பாஸ்போர்ட்
* ரேஷன் கார்டு
*PF
*மின்கட்டணம்
*ONLINE FEES PAYMENT
*Xerox
* நமது மணீஸ் பேங்கர்ஸில் குறைந்த வட்டியில் அதிக நகைக்கடன் உடனடியாக கிடைக்கும்.
* மதிப்பிட்டாளர் கட்டணம் கிடையாது
* நாள் வட்டி கணக்கிடப்படும். அடகு வைத்த் நாட்களுக்கு மட்டுமே வட்டி செலுத்தினால் போதும்.
* காலை 9.00 மணி முதல் இரவு 7.00 மணிவரை நகை அடகு வைக்கலாம், நகை திருப்பவும் செய்யலாம்.
* ஞாயிறு மட்டும் விடுமுறை.
* நகைக்கடனில் மேற்படி அதிக கடன் பெறலாம். மற்றும் நகைக்கடனில் பகுதி பணம் வரவு வைக்கவும் செய்யலாம்
* நகைக்கடன் காலம் முடிவு பெறும் நேரம் நகைக்கடன் திருப்பமுடியாத நேரம் வட்டியே மட்டும் செலுத்தி மறுஅடகு வைத்துக் கொள்ளலாம்.
* முதல் முறை அடகு வைக்க வரும் போது மட்டும் தங்களின் அடையாள அட்டை ( ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் அட்டை, பான்கார்டு, பாஸ்போர்ட் ) களில் ஏதேனும் ஒன்று, மற்றும் தங்களின் புகைப்படம் 2 மட்டும் கொண்டு வரவும்.
* நகை அடகு வைத்தவர் தான் நகை திருப்பவும் வரவேண்டும் ( வட்டி செலுத்த மட்டும் உறவினர்கள் வரலாம்.)